Friday 11 March 2016

ராசிகளுக்கான யோகாதிபதி

கிரகங்களும் யோகாதிபதிகள்

மேஷம் - சூரியன்.
ரிஷபம் - சனி. (முழு யோகாதிபதி)
மிதுனம் - சுக்கிரன்.
கடகம், சிம்மம் - செவ்வாய். (முழு
யோகாதிபதி)
கன்னி - சுக்கிரன்.
துலாம் - சனி. (முழு யோகாதிபதி)
விருச்சிகம் - சந்திரன்.
தனுசு - சூரியன்.
மகரம்- சுக்கிரன். (முழு யோகாதிபதி)
கும்பம் - சுக்கிரன். (முழு யோகாதிபதி)
மீனம் - சந்திரன்.
குறிப்பு : முழு யோகாதிபதி எனில் லக்ன
கேந்திர திரிகோண அதிபதிகளாக வரும்
கிரகம் ஆகும்.

No comments:

Post a Comment