Wednesday 20 January 2016

சுய தோச நிவர்த்தி

ஞாயிற்று கிழமை-கோதுமை
ரவா கேசரி
திங்கள் கிழமை-பச்சரிசி
பொங்ல்
செவ்வாய் கிழமை-எலுமிச்சை
சாதம்
புதன் கிழமை- பயறு பாயசம் Or
சுண்டல்
வியாழக்கிழமை-கொ
ண்டகடலை சுண்டல்
வெள்ளி கிழமை- சர்க்கரை
பொங்கல்
சனி கிழமை-எள்ளு சாதம்
இதெல்லாம் அந்தந்த
கிழமையில் வைத்தால் கிரக
பரிஹாரம் செய்து செல்வம்
சேரும்.
வெள்ளிக்கிழமை சர்க்கரை
பொங்கல் சுக்கிர பரிகாரம்
லட்சுமி பூஜை செல்வம்
சேரும்
வீட்டிலேயும் இதை ரெகுலரா
சுவாமிக்கு நிவேதனம்
செய்யலாம்
இதுவும் ஒருவித நமக்கு
நாமே செய்து கொள்ளும்
கிரகதோஷ நிவர்த்தி ஆகு

No comments:

Post a Comment