Monday 4 January 2016

ராகு கால நேரங்கள் எளிதாக நினைவில் கொள்ள

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து
கொள்ள இந்தச்
சொற்ச்சொடரை நினைவில்
வைக்கவும்.
"திருச்சி சந்தையில் வெல்லமும் புளியும்
விற்ற செல்வன் ஞானியானன்"
திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

No comments:

Post a Comment