Monday 7 March 2016

நட்சத்திர தெய்வங்கள்

நட்சத்திரங்கள் - அதிஸ்டம் தரும்
தெய்வங்கள்
01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்
(முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன் (விஷ்ணு
பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ
பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு
பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன்
(நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய
நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப்
பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்
(ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
(சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப்
பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர்
(விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப்
பெருமாள் (விஷ்ணுப்
பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
(சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர்
(சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர்
(சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

No comments:

Post a Comment