Sunday 20 March 2016

ராசிபலன் கணிக்க

ஜென்ம ராசியில் சந்திரன்
இருந்தால் உடல் ஆரோக்கியம்.
இரண்டாவது ராசியில் சந்திரன்
இருந்தால் பணம் நஷ்டம்.
முன்றாவது ராசியில் சந்திரன்
இருந்தால் செல்வதிரவிய லாபம்.
நான்காவது ராசியில் சந்திரன்
இருந்தால் வியாதி பயம்.
ஐந்தாவது ராசியில் சந்திரன் இருந்தால்
காரியத்தில் தடை ஏற்படும்.
ஆறாவது ராசியில் சந்திரன் இருந்தால்
எதிரி நாசமாகிவிடுவான்.
ஏழாவது ராசியில் சந்திரன் இருந்தால்
உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
எட்டாவது ராசியில் இருந்தால் எடுத்த
காரியம் கெட்டுபோகும்.
ஒன்பதாவது ராசியில் சந்திரன்
இருந்தால் காரியங்கள் தாமதமாக
முடியும்.
பத்தாவது ராசியில் சந்திரன் இருந்தால்
உத்தியோக வேலையில் முன்னேற்த்தம்.
பதினோறாவது ராசியில் சந்திரன்
இருந்தால் விரும்பத்தை அடையலாம்.
பன்னிரண்டாவது ராசியில் சந்திரன்
இருந்தால் பணம் செலாவாகும்.

No comments:

Post a Comment