Saturday 30 January 2016

தேசிய நெடுஞ்சாலைகள்

சில முக்கிய தேசிய
நெடுஞ்சாலைகளாவன;-
• N.H.1 - நியூடெல்லி – அம்பாலா –
ஜலந்தர். அமிர்தசரஸ்
• N.H.2 - டெல்லி – மதுரா – ஆக்ரா –
கான்பூர் அலகாபாத் – வாரணாசி
– கொல்கத்தா.
• N.H.3 - ஆக்ரா – குவாலியர் –
நாசிக் – மும்பை.
• N.H.4 - தானே – சென்னை (வழி
பூனே & பெல்காம்)
• N.H.5 - கொல்கத்தா – சென்னை
• N.H.6 - கொல்கத்தா - துலே
• N.H.7 - வாரணாசி -
கன்னியாகுமரி
• N.H.8 - டெல்லி – மும்பை (வழி
ஜெப்ப்பூர், பரோடா, அஹமதாபாத்)
• N.H.9 - மும்பை - விஐயவாடா
• N.H.10 – டெல்லி - பசில்கா
• N.H.24 - டெல்லி - லக்னோ
• N.H.26 – லக்னோ – வாரணாசி.
• N.H.45 – திண்டுக்கல் – சென்னை
• N.H.7 இந்தியாவிலேயே நீளமான
நெடுஞ்சாலையாகும

No comments:

Post a Comment