Wednesday 27 January 2016

லக்னாதிபதி

1) லக்கினாதிபதி வீாிய ஸ்தானத்தில்
இருந்தால் ,வீாிய ஸ்தானதிபதியும்
ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால்
ஜாதகா் / ஜாதகி சிறப்பன
ராஜயோகத்தை அனுபவிப்பர்கள் , பூகழ்
கிட்டும் , எண்ணிய காரிங்களை எளிதில்
முடிப்பா்கள் .
வீீரிய ஸ்தானதிபதிையும் ,
லக்கினாதிபதியும் இணைந்தாலும் ,
இரண்டாம் அதிபதி பார்த்தாலும்
சகோதரர்களால் தன லாபம் கிட்டும்.

2) லக்கினாதிபதி 3-6-8-12-ல் அமர்ந்திருக்க
பலம்பெற்ற சுக்கிரன் பார்த்தால்
ஜாதகர் / ஜாதகிக்கு காம உணர்வு
அதிகம் .பலரை கூடி மகிழ்வா்கள்.

3) லக்கினாதிபதி 11-ல் இருந்து சுபக்
கிரகங்கள் பார்த்தாலும் , அல்லது 4-7-10-
ல் இருந்து இதன் அதிபதிகள் ஆட்சி,உச்சம்
பெற்றிரு்தாலும் இவர்களை குரு
பார்தால் ஜாதகர் / ஜாதகி மத்திய
வயதிலிருந்து சிறப்பன சுகபோக
வாழ்க்கையும் , பூகழும் கிட்டும் .
4) லக்கினாதிபதி ஆட்சி , உச்சம்
பெற்று குருவின் பார்வை
பெற்றிருந்தால் மத்திய வயதில்
சிறப்பன யோகம் தருவர்.

5) லக்கினாதிபதியும் 4- ஆம் அதிபதியும்
இணைந்து லக்கினத்தில் இருந்திருக்க இவர்களை
குரு பரா்த்தாலும் அல்லது சுபக்
கிரகங்கள் பார்த்தால் ஜாதகரை
உன்னதமான வீட்டில் குடியேற்றி வைத்துவிடும்
. சுலபத்தில் வீடு அமைந்துவிடும் .நல்ல வீடு
அமையும்.

6) லக்கினாதிபதியும் இரண்டாம்
அதிபதியும் இணைந்து 4-7-10-ல் இருந்து 11-
ஆம் அதிபதி பார்த்தால்
சகோதரர்களால் தன லாபம் கிட்டும்

7) லக்கினாதிபதியும் இரண்டாம்
அதிபதியடன் சுக்கிரன் இணைந்திருந்து
இவர்களை குரு பார்த்தால் ஜாதகி /
ஜாதகர் தலைவி , தலைவனைப்போல்
சுகபோகமுடன் வாழ்வர்கள் .

8) லக்கினாதிபதியும் , ஏழாமாதிபதியும்
கூடி லக்கினத்தில் இருந்தால் இளமையி்ல்
திருமணம் .அல்லது 4-7-10-ல் இருந்தாலும்
இளமையில் திருமணம்.

9) லக்கினாதிபதியும் ஒன்பதாம்
அதிபதியும் கூடி 4-ல் இருக்க சூரியன்
பார்த்தால் ஜாகனும் / ஜாதகியும்
தந்தையும் சகோதரன் போல் அன்புடன்
சுகபோகமுடன் வாழ்வர்கள்.

10) லக்கினாதிபதியும் பத்தாம்
அதிபதியும் இணைந்திருக்க சுபர்கள் பார்க்க
நீண்ட ஆயுளும் தொழில் வளமும்
கிட்டும்.

No comments:

Post a Comment