Tuesday 19 January 2016

பிரச்சனைகளும் வழிபாடுகளும்

காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ
நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர்,
செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற-
ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி
அம்மன், துர்க்கை
நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான
கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற-
திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க-
ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற-
விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ
ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க-
திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ
வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச்
செல்வம், ஞானம், சக்தி பெற-
சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான்,
சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்-
முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக்
கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி,
கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம்,
மலச்சிக்கல், மஞ்சள் காமாலை,
காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான
மாதவிடாய் கோளாறுகள்-
ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்-
சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான்,
சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான்,
முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன்,
செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர
நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
தோல்விகளை கண்டு துவளாத மனமும்,
வெற்றிகளைக் கண்டு மமதை
கொள்ளாத மனப் பக்குவமும்,
கஷ்டங்களை தாங்கி கொள்ளும்
மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை
நமக்கு அடையாளம் காட்டும் அந்த
பரம்பொருளின் ஆசியும் நம்
அனைவருக்கும் கிடைக்கட்டும் !

No comments:

Post a Comment