Friday 27 November 2015

அருள்மிகு கசமாடசாமி திருக்கோவில்

கசமாடசாமி திருக்கோவில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் வட்டம் இனாம்கரிசல்குளத்தில் உள்ளது.இது இந்து நாடார் மேலத்தெரு வகையாறாவிற்கு பாத்தியப்பட்டது. இருவருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாதம் கொண்டாடப்படும்.இதை காண மற்றும் சாமி கேட்க அனைத்து இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். இதன் கிளைக் கோவில் சீலைக்காரியம்மன் இதற்கு மாசிமாதம் திருவிழா நடைபெறும்.தற்போது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment