Saturday 28 November 2015

108 திவ்ய வைணவ திவ்ய தேசங்கள்

108 வைணவ திவ்ய தேசங்கள்
சோழ நாட்டுத் திருப்பதிகள்- 40
1. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்
திருக்கோயில், திருச்சி
2. அழகிய மணவாளர் திருக்கோயில்
,உறையூர்,திருச்சி
3. உத்தமர் திருக்கோயில்,[திருகரம்பனுர்] திருச்சி
4.திருவெள்ளறை புண்டரீகாட்சன்
திருக்கோயில்,திருச்சி
5.அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள்
திருக்கோயில்,திருச்சி
6. திருப்பேர் நகர் [கோயிலடி] ///
7.திருக்கண்டியூர்
8.திருக்கூடலூர் /// 9.திருக்கவித்தலம்
[கபிஸ்தலம்]
10. திருப்புள்ளம்பூதம்குடி 11. திரு ஆதனூர்
12. திருக்குடந்தை [கும்பகோணம்
சாரங்கபாணி திருக்கோயில்]
13. திருவிண்ணகர் [ஒப்பிலியப்பன்
திருக்கோயில்]
14. திருநறையூர் [நாச்சியார் திருக்கோயில்]
15. திருச்சேறை
16. திருக்கண்ணமங்கை
17. திருக்கண்ணபுரம்
18. திருக்கண்ணங்குடி
19. திருநாகை [நாகப்பட்டினம்ச
வுந்திரராஜப்பெருமாள் ]
20. திருத்தஞ்சை மாமணிக் கோயில்
[தஞ்சாவூர்]
21. திருநந்திபுர விண்ணகரம்
[நாதன்கோயில்]
22. திருவெள்ளியங்குடி 23. திருவேழுந்தூர்
[தேரெழுந்தூர்]
24. திருச்சிறுபுலியூர் ///
25. திருத்தலைச்சங்க நாண்மதியம்
[தலைச்சங்காடு
26. திருஇந்தளுர்
27. திருக்காவளம்படி [நாங்கூர்]
28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
[சீர்காழி]
29. திரு அரிமேய விண்ணகரம் [நாங்கூர்]
30. திருவண்புருடோத்தமம் [நாங்கூர்]
31. திருச்செம்பொன்செய்
கோயில் [நாங்கூர்]
32. திருமணிமாடக் கோயில் [நாங்கூர்]
33. திருவைகுந்த விண்ணகரம் [நாங்கூர்]
34. திருவாலியும் திருநகரியும்
35. திருத்தேவனார் தொகை
[கீழச்சாலை]
36. திருத்தெற்றியம்பலம் [நாங்கூர்]
37. திருமணிக்கூடம் [நாங்கூர்]
38. திருவெள்ளக்குளம் [அண்ணன்
கோயில்]
39. திருப்பார்த்தன் பள்ளி [நாங்கூர்]
40. திருச்சித்திரக்கூடம் [சிதம்பரம்]
நடுநாட்டுத் திருப்பதிகள்-2
41. திருவயிந்திரபுரம்
42. திருகோவலூர்
தொண்டை நாட்டுத் திருப்பதிகள்- 22
43. திருக்கச்சி-அத்திகிரி [காஞ்சிபுரம்]
44. திருஅஷ்டபுயகரம் [காஞ்சிபுரம்]
45. திருதண்கா-தூப்புல் [காஞ்சிபுரம்]
46. திருவேளுக்கை [காஞ்சிபுரம்]
47. திருநீரகம் [காஞ்சிபுரம்]
48. திருப்பாடகம் [காஞ்சிபுரம்]
49. திருநிலாத்திங்கள் துண்ணடம்
[காஞ்சிபுரம்]
50. திருஊரகம் [காஞ்சிபுரம்]
51. திருவெஃகா [காஞ்சிபுரம்]
52. திருகாரகம் [காஞ்சிபுரம்]
53. திருக்கார்வாணம் [காஞ்சிபுரம்]
54. திருக்களவனூர் [காஞ்சிபுரம்]
55. திருப்பவளவண்ணம் [காஞ்சிபுரம்]
56. திருபரமேச்சுர விண்ணகரம் [காஞ்சிபுரம்]
57. திருப்புட்குழி
58. திருநின்றவூர்
59. திருவெவ்வுள் [திருவள்ளூர்]
60. திருவல்லிக்கேணி
61. திருநீர்மலை
62. திருஇடவெந்தை [திருவடந்தை]
63. திருக்கடல்மலை [மகாபலிபுரம்]
64. திருக்கடிகை [சோளிங்கபுரம்]
வடநாட்டுத் திருப்பதிகள் 11
65. திருவயோத்தி [அயோத்யா]
66. திருநைமிசாரண்யம்
67. திருப்பிருதி [ஜோஷிமட்]
68. திருக்கண்டம் என்னும் கடிநகர்
[தேவப்பிரயாகை]
69. திருவதரியாச்ரமம் [பத்திரிநாத்]
70. திருச்சாளக்கிராமம் [முத்திநாத்]
71. திருவடமதுரை [மதுரா]
72. திருவாய்ப்பாடி [கோகுலம்]
73. திருத்துவாரகை [துவாரபதி]
74. திருச்சிங்கவேள் குன்றம் [அஹோபிலம்]
75. திருவேங்கடம் [திருப்பதி]
மலைநாட்டுத் திருப்பதிகள்- 13
76. திருநாவாய்
77. திருவித்துவக்கோடு [திருவிஞ்சிக்கோடு]
78. திருகாட்கரை
79. திருமூழிக்களம்
80. திருவல்லவாழ் [திருவல்லா]
81. திருக்கடித்தானம்
82. திருச்செங்குன்றூர்
[திருச்செற்றாறு]
83. திருப்புலியூர் [குட்டநாடு]
84. திருவாரன்விளை [ஆரம்முளா]
85. திருவண்வண்டூர் [திருவமுண்டூர்]
86. திருவனந்தபுரம்
87. திருவட்டாறு
88. திருவண்பரிசாரம் [திருப்பதிசாரம்]
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் -18
89. திருக்குறுங்குடி
90. திருச்சிரீவரமங்கை [நாங்குனேரி]
91. திருவைகுண்டம் [நவதிருப்பதிகளில் ஒன்று]
92. திருவரகுணமங்கை [நவதிருப்பதிகளில்
ஒன்று]
93. திருப்புளியங்குடி [நவதிருப்பதிகளில்
ஒன்று]
94. திருத்தொலை வில்லிமங்கலம்
[நவதிருப்பதிகளில் ஒன்று]
95. திருக்குளந்தை [நவதிருப்பதிகளில் ஒன்று]
96. திருக்கோளூர் [நவதிருப்பதிகளில் ஒன்று]
97. திருப்பேரை [நவதிருப்பதிகளில் ஒன்று]
98. திருக்குருகூர்[ஆழ்வார் திருநகரி-நவ
திருப்பதிகளில் ஒன்று]
99. திருவில்லிபுத்தூர்
100. திருத்தண்கால் [தண்காவூர்]
101. திருக்கூடல் [மதுரை]
102. திருமாலிருஞ்சோலை [அழகர் மலை]
103. திருமோகூர்
104. திருக்கோட்டியூர்
105. திருப்புல்லாணி
106. திருமெய்யம் [திருமயம்]
விண்ணுலகத் தலங்கள் -2
107. திருப்பாற்கடல்
108. திருப்பரமபதம

No comments:

Post a Comment