Thursday 4 May 2017

லக்னத்தின் பண்புகள்


மேஷ லக்னத்தார் குழந்தை பாசத்திற்கு அடிபணிவர், தந்தையின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள், தலைமை பண்புடையவர்கள்
ரிஷப மற்றும் துலாம் லக்னத்தார் தாய் பாசம் மிகுந்தவர்கள், தாய் சொல்லுக்கு கட்டுப்படுவர்.
மிதுன லக்னத்தார் ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்படுவர்.
கடக லக்னத்தார் பேராசைகள் உள்ளவர்கள், பாசம், பரிவு மிக்கவர்கள்.
சிம்ம லக்னத்தார் தெய்வ அனுகிரஹம் உடையவர்கள்.
கன்னி லக்னத்தார் சதா தொழில் சிந்தனை உடையவர்கள்.
விருச்சிக லக்னத்தார் ரகசிய செயல்களில் ஈடுபடுவர்.
தனுசு லக்னத்தார் மறை பொருள் ஞானம் உடையவர்கள்.
மகர லக்னத்தார் தொழில் ஞானம் கொண்டவர்கள் .
கும்ப லக்னத்தார் கடின உழைப்பை விரும்பாதவர்கள்.
மீன லக்னத்தார் சுகு போக வாழ்கை வாழ ஆசைப்படுவர்.

No comments:

Post a Comment