Monday 3 October 2016

தசைகளும் அதற்கான தானங்களும்


சூரிய தசை----ஆஞ்சேனயர
்,,தானம் செருப்பு,,குடை,
வஸ்திரம்
சந்திரன்---- பார்வதி,,பெண்கள்,,
தம்பதிகள் ஆராதிப்பது,அர்த்த
நாரீஸ்வரர் ,பெளர்ணமி பூஜை
முத்து ,நெல்,அரிசி தானம்
செவ்வாய்-----சுப்ரமண்யர்,, ஹரிஹர
புத்திரர்,,,பைரவர் வழிபாடு,,
பவளம்,,துவரைதானம்
புதன்---- சிறுகுழந்தைகளைய
ும்,, மாடுககளையும்
பராமரிக்க உதவிசெய்தல்
விஷ்ணு வழிபாடு,, பயறு,,
பச்சை வஸ்த்திரம்
குரு---குருபக்தி,ஜபம்,, மகான்
தரிசனம் பிராமண போஜனம்,
கருப்பு கடலை மஞ்சள் வஸ்திரம்
சுக்ரன்----ஸ்படிகலிங்க
ஆராதனை,, அம்பாள் பூஜை ,,
வெள்ளி,,மொச்சைதானம்
சனிபகவான்-------நல்ல ஆழகு
வாய்ந்த விஷ்ணுவின் உருவ
வழிபாடு,,நாரயணமந்திர ஜபம்
செய்யவும்,,தானம்
இரும்பு,,கருப்பு வஸ்திரம்
ராகு---கருமாரி
வழிபாடு,,பரமேஸ்வரர்பூஜை,,
தானம் குருப்பு முழு
உளுந்து வெளிர் நீலவஸ்திரம்
கேது----வினாயகர்
பூஜை,,கொள்ளு,,பலகலர் உள்ள
வஸ்திரம

No comments:

Post a Comment